சமுதாய வளைகாப்பு – 07-10-2026
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். (PDF 194KB)
