வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2026
மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சட்டமன்ற தேர்தலையொட்டி நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு தேர்தல் குறியீடு, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டார்கள். (PDF 395KB)





