மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆய்வு – சிறப்பு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தல்

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
Collector Inspection Election Voters Special Camp

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10.10.2026 அன்று அனைத்து வாக்குச்சாவடிமையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தல் முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டதனை மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். (PDF 344KB)

Collector Inspection Election Voters Special Camp