காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல் துறை வீரமரணம் அடைந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்;.
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்களின் நலன் காக்கவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்;. (PDF 116KB)