வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது..(PDF 253KB)

Honble Food Minister Review Meeting