வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள் .(PDF 343KB)