ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக மக்கள் குறைதீர் கூட்;டரங்கில் தமிழ்நாடு அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)