மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
மயிலாடுதுறை மாவட்டம், ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் அலிம்கோ நிறுவனத்தின் வாயிலாக 847 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியினை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்கள். (PDF 371KB)
