தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 30/10/2026
District Collector and MLA Inaugurate Co-operative Department Special Package Scheme

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நாராயணன்பிள்ளை தெருவில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கூட்டுறவு துறை சார்பில் ரூ.200 மதிப்பில் 10 அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் இன்று (30.10.2026) தொடங்கி வைத்தார்கள் (PDF 354KB)

District Collector and MLA Inaugurate Co-operative Department Special Package Scheme