வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
Hon’ble Food Minister Chairs North-East Monsoon Preparedness Review Meeting

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (23.10.2026) நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனுள்ளனர்.
(PDF 25KB)