தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

 

District Collector Distributes Certificates of Appreciation to Students Who Won District-Level Quiz and Essay Competitions Conducted by the Electoral Literacy Club to Promote Electoral Awareness.

தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வினாடி வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 100KB)