பள்ளிக்கல்வி வாகனங்கள் ஆய்வு – 23.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2026
மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் திரு.திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப, அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.ஸ்டாலின் இ.கா.ப.,அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 251KB)
