மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், 823 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.(PDF 148KB)