• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்டம் பற்றி

நிர்வாக அலகுகள்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரு கோட்டங்களையும், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி,சீர்காழி ஆகிய நான்கு வட்டங்களையும், 287 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரு நகராட்சிகளும்,  உள்ளன.

விவசாயம்

இம்மாவட்டத்தில் விவசாயம்  மற்றும் மீன்பிடி பிரதான தொழிலாக  இருந்து வருகிறது.