வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 03/05/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் திருமதி.நேகா சர்மா இ.ஆ.ப அவர்கள், சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 356KB)