சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 34KB)
மேலும் பலமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.12.2025 அன்று நடைபெற்றது.(PDF 40KB)
மேலும் பலஎய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி -01-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மயிலாடுதுறை மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 30KB)
மேலும் பலகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் “டிட்வா” புயலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 355KB)
மேலும் பலசிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 401KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் வாக்காளர்கள் 4.12.2025 வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்களிடம் வருகை தரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒரு படிவத்தினை வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேண்டுகோள். (PDF 433KB)
மேலும் பலதமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.11.2025 அன்று நடைபெற்றது.(PDF 83KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெறும் சிறப்பு உதவி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு PDF (431KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஒன்றாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டமங்கலத் தெருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஒன்றாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 262KB)
மேலும் பலநிறைந்தது மனம் – 19.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம்; தையல் இயந்திரத்தினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள்; குறித்து கலந்துரையாடினார்கள். (PDF 431KB)
மேலும் பலகூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் நடைபெற்ற கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 218KB)
மேலும் பல14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி உலகக்கோப்பையானது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.(PDF 30KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.11.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுதல் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுதல் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு. (PDF 444KB)
மேலும் பலமாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025பள்ளிக்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்கள்.. (PDF 195KB)
மேலும் பலகுழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயண பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025ம்யிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயண பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 28KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுதல் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுதல் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு. (PDF 373KB)
மேலும் பலசிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வாக்காளர் பதிவு அலுவலர் அவர்களால் நடத்தப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வாக்காளர் பதிவு அலுவலர் அவர்களால் நடத்தப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF386 KB)
மேலும் பல