மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 09-02-2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 09-02-2025
மேலும் பலடிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் ஆய்வு – 08.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08.02.2025அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 393KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 07-02-2025
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – 07-02-2025
மேலும் பல“கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025 மேலும் பல“நிறைந்தது மனம்” மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06-02-2025
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025“நிறைந்தது மனம்” மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06-02-2025 (PDF 277KB)
மேலும் பல‘பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் கபாடி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025‘பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் கபாடி போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 273KB)
மேலும் பலஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 04.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2025ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 04.02.2025 (PDF 97KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.02.2025 அன்று நடைபெற்றது (PDF 28KB)
மேலும் பலஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 01.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 01.02.2025 (PDF 25 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.01.2025 அன்று நடைபெற்றது(PDF 306KB)
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.(PDF 34KB)
மேலும் பலதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
மேலும் பலபள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினம் குத்துச்சண்டை போட்டியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025மயிலாடுதுறை ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினம் குத்துச்சண்டை போட்டியை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 34KB)
மேலும் பலகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் (PDF 31KB)
மேலும் பலதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025National Voters Day Awareness Rally
மேலும் பலபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025The District Collector flagged off the awareness rally against plastic pollution.(PDF 200 KB)
மேலும் பலமத்திய ஆராய்ச்சி குழு 23.01.2025 அன்று நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்தியது
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025மத்திய ஆராய்ச்சி குழு 23.01.2025 அன்று நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்தியது (PDF 28KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 24.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 24.01.2025 (PDF 151KB)
மேலும் பல