அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்புதல்.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்புதல். | மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாதானம் மற்றும் கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பாடப்பிரிவில் தலா 1 காலிபணியிடம் வீதம் மொத்தம்-2 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதற்கு 06.08.2026 முதல் 13.08.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
06/08/2026 | 13/08/2026 | பார்க்க (17 KB) |