அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்குரிய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்குரிய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் | மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
24/06/2026 | 31/07/2026 | பார்க்க (19 KB) |