ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்,
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், | மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், கொண்டல், மாதானம், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் திருக்குளம்பியம் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் காலியாக உள்ள 5 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (தமிழ் -1, ஆங்கிலம் -1, கணிதம் -1, அறிவியல் -1, சமூக அறிவியல் -1 ) மற்றும் கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவில் -1 காலிப்பணியிடம், காரைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம் பாடப்பிரிவில் -1 காலிப்பணியிடம், மாதானம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் முறையே -1 காலிப்பணியிடம் வீதம் மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆக மொத்த கூடுதல் 38 காலிப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நிரப்பப்பட உள்ளது |
02/07/2026 | 06/07/2026 | பார்க்க (18 KB) |