ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. | தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. |
05/06/2026 | 05/06/2026 | பார்க்க (201 KB) |