Close

இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சி 19.08.2026 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், மயிலாடுதுறை, கால் டாக்ஸி பெட்ரோல் பங்கில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில், பாலாஜி நகர் 2-வது தெருவில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

17/08/2026 19/08/2026 பார்க்க (66 KB)