Close

உரிமைக்கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள்

உரிமைக்கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
உரிமைக்கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள்

மயிலாடுதுறை மாவட்டம், மார்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான மேல்நிலை இரண்டாமாண்டு முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமைக்கோரப்படாத தனித்தேர்வர்களது மதிப்பெண் சான்றிதழ்கள் கழிவுத்தாள்களாக மாற்றிடும் பொருட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது

23/09/2026 30/09/2026 பார்க்க (186 KB)