ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் | ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்திடவும் பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும் வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. |
29/10/2026 | 31/12/2026 | பார்க்க (183 KB) |