Close

ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 11.09.2026 அன்று நடைபெறவுள்ளது

ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 11.09.2026 அன்று நடைபெறவுள்ளது
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 11.09.2026 அன்று நடைபெறவுள்ளது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் 11.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது

20/07/2026 11/09/2026 பார்க்க (95 KB)