கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கான செய்தி
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கான செய்தி | கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1.விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, 2.இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, 3.ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, 4.கல்வி உதவித்தொகை, 5.திருமண உதவித்தொகை, 6.மகப்பேறு உதவித்தொகை, 7;.மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், 8.முதியோர் ஓய்வூதியம் |
23/06/2026 | 31/07/2026 | பார்க்க (188 KB) |