Close

சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது – 2026

சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது – 2026
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது – 2026

தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

26/05/2026 19/06/2026 பார்க்க (351 KB)