சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பொது மக்கள் தங்கள் சொந்த பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலம்  மரங்களை நில உரிமையாளர் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி, மீண்டும் வளராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளின் அடிப்படையில், தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேலத்தை அகற்றுவதற்கு நில உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

05/10/2026 31/10/2026 பார்க்க (262 KB)