ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000ஃ-வீதமும், 50 கன்னியாஸ்திரிகள்அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000ஃ- வீதமும் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

12/10/2026 31/12/2026 பார்க்க (35 KB)