டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. | திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2-வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. |
02/11/2026 | 30/11/2026 | பார்க்க (203 KB) |