தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 9-வது சுற்று
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 9-வது சுற்று | தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய்; தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 10.08.2026 வரை கிராமங்கள் வாரியாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். |
01/07/2026 | 10/08/2026 | பார்க்க (188 KB) |