நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக கே.எம்.எஸ்.2026-2027 குறுவை பருவத்திற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டு 105 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது |
07/09/2026 | 30/09/2026 | பார்க்க (30 KB) |