போலியோ சொட்டு மருந்து முகாம் – 22.11.2026
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| போலியோ சொட்டு மருந்து முகாம் – 22.11.2026 | மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்; 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 582 மையங்களில் வழங்கப்பட உள்ளது – |
19/11/2026 | 30/11/2026 | பார்க்க (34 KB) |