மயிலாடுதுறையில் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு அழைப்பு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| மயிலாடுதுறையில் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு அழைப்பு | சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தோடு 2026-27-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அரசாணை எண்.148-ல் அறிவித்துள்ளபடி புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்;குதல் முயற்சியினை அரசு மேற்கொண்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மூலம் துவங்கப்பட்டு வழிகாட்டும் அமைப்பாகவும் செயல்படும். |
22/10/2026 | 30/11/2026 | பார்க்க (219 KB) |