Close

மாவட்ட அரசு சமூகநீதி விடுதிகளில் 2026–27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்

மாவட்ட அரசு சமூகநீதி விடுதிகளில் 2026–27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மாவட்ட அரசு சமூகநீதி விடுதிகளில் 2026–27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட அரசு சமூகநீதி விடுதிகளில் 2026–27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம் – 10 விடுதிகளில் தங்கிப் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு என மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

14/07/2026 31/07/2026 பார்க்க (257 KB)