மாவட்ட வள பயிற்றுநர் பணியிடம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட வள பயிற்றுநர் பணியிடம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மயிலாடுதுறை மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வாழ்வாதாரம் (பண்ணை) செயல்பாட்டு திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்வதற்கு மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்தை வெளிச்சந்தை மூலம் தேர்வு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. |
14/10/2026 | 23/10/2026 | பார்க்க (1 MB) |