முதல்வரின் தாயுமானவர் திட்டம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| முதல்வரின் தாயுமானவர் திட்டம் | மயிலாடுதுறை மாவட்டத்தில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. |
02/07/2026 | 31/07/2026 | பார்க்க (16 KB) |