முறையற்ற குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பாக

முறையற்ற குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பாக
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
முறையற்ற குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பாக

குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி மோட்டார்களை பயன்படுத்துவது மற்றும் முறையற்ற குடிநீர் இணைப்பு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் அவ்வாறு இணைப்பு வழங்கிய பிளம்பர்கள்; மற்றும் முறையற்ற இணைப்பை பயன்படுத்தும் நபர்களிடம் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், காவல்துறை மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

19/11/2026 31/12/2026 பார்க்க (188 KB)