மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது | 2026-2027 ஆம் ஆண்டு பாசனத்திற்காக 01.09.2026 முதல் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாயப் பெருங்குடிமக்கள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். |
03/09/2026 | 30/09/2026 | பார்க்க (185 KB) |