ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் இல்லம் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் இல்லம் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. | மயிலாடுதுறை மாவட்டத்தில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் இல்லம் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. |
02/11/2026 | 30/11/2026 | பார்க்க (23 KB) |