வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாமினை 28.10.2026 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது

வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாமினை 28.10.2026 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாமினை 28.10.2026 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது

தமிழக அரசு சுயவேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு கடன் துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாமினை மயிலாடுதுறை மாவட்டத்தில் 28.10.2026 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது

26/10/2026 28/10/2026 பார்க்க (194 KB)