Close

வாகன பொது ஏல அறிவிப்பு செய்தி

வாகன பொது ஏல அறிவிப்பு செய்தி
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
வாகன பொது ஏல அறிவிப்பு செய்தி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், வட்டாட்சியர் வாகனம் கழிவு நீக்கம் செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் பொது ஏலத்தில் 09.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் 27.09.2026 முதல் 08.10.2026 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை குத்தாலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக “ஐ” பிரிவில் ரூ.2000ஃ-(ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) முன்வைப்புத்தொகை செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

25/09/2026 27/09/2026 பார்க்க (430 KB)