விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் | விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் சிலைகளை வைக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி கீழ்க்காணும் விதிமுறைகளை பின்பற்றி சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் மயிலாடுதுறை மாவட்ட பொது மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். |
08/09/2026 | 30/09/2026 | பார்க்க (32 KB) |