விலையில்லா தேய்ப்பு பெட்டி -பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| விலையில்லா தேய்ப்பு பெட்டி -பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் | மயிலாடுதுறை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சலவைத் தொழில் மேற்கொண்டு வரும் ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கரிஃதிரவ பெட்ரோலிய வாயு (டுPபு) மூலம் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. |
02/11/2026 | 30/11/2026 | பார்க்க (236 KB) |