விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. | வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம பஞ்சாயத்துகளிலும் எதிர்வரும் ஜீன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விளைநிலம் காப்போம் இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. |
01/06/2026 | 30/06/2026 | பார்க்க (18 KB) |