1435 ஆம் பசலி ஆண்டிற்கான (2025–2026) ஜமாபந்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21.06.2026 முதல் 29.06.2026 வரை நடைபெற உள்ளது.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| 1435 ஆம் பசலி ஆண்டிற்கான (2025–2026) ஜமாபந்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21.06.2026 முதல் 29.06.2026 வரை நடைபெற உள்ளது. | மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 21.05.2026, 22.05.2026, 26.05.2026, 27.05.2026 மற்றும்; 29.05.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்திட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
18/05/2026 | 29/05/2026 | பார்க்க (17 KB) |