2026-2027 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
2026-2027 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றுபவருக்கு 2026-2027 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

26/10/2026 30/10/2026 பார்க்க (276 KB)