30.07.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| 30.07.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மயிலாடுதுறை மாவட்டம் ஜீலை – 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.07.2026 அன்று காலை 10.00 மு.ப மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
27/07/2026 | 31/07/2026 | பார்க்க (340 KB) |