ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
சமுதாய வளப் பயிற்றுநர் பணி | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் ( CMTC ) காலியாக உள்ள சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
11/09/2025 | 17/09/2025 | பார்க்க (468 KB) |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகள் சேவை மையம் திட்டத்திற்கு ஒருங்கினைப்பாளர் பதவி | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் குழந்தைகள் சேவை மையம் திட்டத்திற்கு ஒருங்கினைப்பாளர் பதவி (ஒப்பந்த அடிப்படையில் ) |
04/09/2025 | 19/09/2025 | பார்க்க (338 KB) அறிவிப்பு (119 KB) |