ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| காவலர் மற்றும் சுகாதாரபணியாளர் ஆகிய 2 பணியிடங்களை (ஒப்பந்த அடிப்படையில்) | ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காவலர் மற்றும் சுகாதாரபணியாளர் ஆகிய 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் வெளிமுகமை மூலம் தற்காலிகமாக நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
15/09/2026 | 18/09/2026 | பார்க்க (181 KB) |
| வேலைவாய்ப்புகள் – மாவட்ட நலவாழ்வுச் சங்கம் | பல்வேறு பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/08/2026 | 11/09/2026 | பார்க்க (877 KB) Application (575 KB) |
| மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை செயல்படுத்துவதற்கு, வெளிசந்தை முறையில் மகமை மூலம் நிரப்பப்படவுள்ள மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் |
18/08/2026 | 25/08/2026 | பார்க்க (359 KB) |
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – தற்காலிக வேலைவாய்ப்பு | மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தற்காலிக பணியில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
12/05/2026 | 27/05/2026 | பார்க்க (596 KB) Application – DCPU – Lcpo-2026 (536 KB) Application – DCPU – ADEO-2026 (536 KB) |